மாநிலம்

அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்கள் சொந்த நிதியில் 50 ஆயிரம்

மறைந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் அவரது குடும்பத்தினருக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்கள் சொந்த நிதியில் 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.. அதன்படி அமைச்சர் அறிவித்த தொகையை நமது தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் வாயிலாக வழங்க ஆணையிட்டார்..அதன்படி வேல்முருகன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 50 ஆயிரம் ரூபாய் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நிர்வாகிகள் வழங்கினோம்.. மாநில தலைவர் ஆர். சந்திரிகா , பொதுச்செயலாளர் எஸ் மாரியப்பன், முதன்மைசெயலாளர் வஜ்ஜூரவேல், மாநில துணைதலைவர் கதிரவன், சென்னைமாவட்ட இணைசெயலாளர் அசோக், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி ராஜா, மற்றும் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Show More

Related Articles

Back to top button