சென்னை
அம்பத்தூரில் 650 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

காவல்துறையினரின் சாதுரிய முயற்சியால்
அம்பத்தூரில் 650 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
ஊரடங்கு காரனமாக பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 650 தொழிலாளிகள் கண்டறியப்பட்டு அவர்களை அம்பத்தூர் மண்டலம் சார்பில் தங்கவைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.இதனை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் சாதுர்யமாக செயல்பட்டு அனைவருக்கும் காவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக உணவு வழங்கப்பட்டது.