சென்னை

BREAKING || சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

BREAKING || சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

➤சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

➤காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் மதுக்கடைகள் திறந்திருக்கும்

➤நாளொன்றிற்கு, ஒரு மதுக்கடைக்கு 500 டோக்கன்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க அனுமதி: : டாஸ்மாக் நிர்வாகம்

Show More

Related Articles

Back to top button