திண்டுக்கல்

குடும்ப அட்டையை ஒப்படைக்க முற்பட்டதால் பரபரப்பு

கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ள சுற்றுலா பகுதி வியாபாரிகள், புகைபடகலைஞர்கள், வாகன ஓட்டுனர்கள், குதிரை ஓட்டுனர்கள், உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்து ஆதார் மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்க முற்பட்டதால் பரபரப்பு.

Show More
Back to top button