விளையாட்டு
பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா
பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா
பிரபல பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டார்