சென்னை
ஆவடியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததை தொடர்ந்து ஆவடியில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்