கள்ளக்குறிச்சி
அலுவலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ப.மோகனுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு…
மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்றதால் பரபரப்பு.