சென்னை
ஆவடியில் செய்தியாளர்கள் போராட்டம்
ஆவடி மாநகராட்சியில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தரைக்குறைவாக பேசிய ஆணையர் நாராயணன் மற்றும் பொறியாளர் வைத்தியலிங்கம் கண்டித்து 30 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் மாநகராட்சி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.