உலகம்

சர்வதேச விமான சேவைக்கான தடை நவம்பர் 30ம் தேதி வரை நீடிப்பு!!!!

கொரானா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா விமான சேவை பொது இயக்குனர் தெரிவித்துள்ளது

வந்தே பாரத் சிறப்பு விமானங்களும் சரக்கு விமானங்களும் சரக்கு விமானங்களும் மட்டுமே இப்போது இயக்கப்படும் பிற பொதுவான வெளிநாட்டு பயண விமானங்கள் நவம்பர் 30-ஆம் தேதி வரை இயக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button