சென்னை

மதுரவாயல் மேம்பாலத்தில் கன ரக வாகனம் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்.

சென்னை மதுரவாயல் மேம்பாலத்தில் கன ரக வாகனம் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்.

சென்னை துறை முகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அதி திறன் கொண்ட மின் டிரான்ஸ்போர்மர் கொண்டு சென்ற கன ரக லாரியில் டிரான்ஸ்போர்மர் அதிக உயரமாக இருந்ததால் மேம்பாலம் நுழைந்து வெளியே வரமுடியாமல் சிக்கியது.இதனை மதுரவாயல்-பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல்.தற்காலிகமாக ஒரு வழி சாலையாக மாற்றம்.தொடர்ந்து வாகனத்தை வெளியேற்ற போக்குவரத்து காவல்துறையினர் போரட்டம்

Show More

Related Articles

Back to top button