Uncategorizedசென்னை
தண்டரை பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆவடி தொகுதி வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் குழுவை சேர்ந்தவர் வள்ளலார் நகர் மற்றும் தண்டரை பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆவடி தொகுதி வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் திமுகவில் இருந்து 200 மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்



