திருவள்ளூர்

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண உதவிகள்

கொரானா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பல்வேறு தரப்பு மக்கள் வீட்டிலேயே தொடங்கியுள்ளனர் இதை அறிந்த திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் மாற்றுத்திறனாளி கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் ஏழை எளிய பொது மக்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறி எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கி வருகின்றனர் அந்த வகையில் வரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண உதவிகள் வழங்கினார் பொருட்களை பெற்றுக்கொண்ட திருநங்கைகள் மோரை ஊராட்சி மன்றத்தலைவர் திவாகரனை வெகுவாக பாராட்டினர்

Show More

Related Articles

Back to top button