சென்னை
காவல் துறை சேர்ந்தவர்கள் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தும் மக்களுக்காக பணியாற்றும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினர் மற்றும் ஊடக துறையினருக்கு திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் காவல் துறை சேர்ந்தவர்கள் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.



