தேசியம்

மக்கள் இன்னும் தீவிரமாக பின்பற்றவில்லை

தீவிரமாக பின்பற்றவில்லை -மோடி..!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, “பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த லாக்-டவுன் நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றவில்லை. நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்… உங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். தயவுசெய்து வழிமுறைகளை பின்பற்றுங்கள். நாட்டில் விதுமுறைகள் பிற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

Show More

Related Articles

Back to top button