சென்னை

பூவிருந்தவல்லியில் சாலையில் 3 வெளிநாட்டவர் சுற்றி திறிந்ததால் பரபரப்பு

பூவிருந்தவல்லியில் சாலையில் 3 வெளிநாட்டவர் சுற்றி திறிந்ததால் பரபரப்பு.

பொதுமக்கள் புகாரை அடுத்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் காந்திமதி மற்றும் காவல்துறையினர் 3 பேரிடம் தீவிர விசாரணை.3 பேரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூன்றுபேரும் எப்போது சென்னை வந்தனர்.எங்கு தங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை

Show More

Related Articles

Back to top button