சென்னை

மகா தேர் திருவிழா ரத்து.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில்
பங்கு உற்சவத்தை முன்னிட்டு நாளை நடைபெறவிருந்த மகா தேர் திருவிழா ரத்து.

108 திவ்ய திருத்தலங்களில் ஒன்றான பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பேர் கூடுவார்கள் என்பதால் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழா ரத்து

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button