தேசியம்

வெறிச்சோடிய இந்தியச் சாலைகள்

இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்”

New Delhi: 

பொருளாதாரத்தினை சீர்குலைந்து உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற, மிகவும் கொடிய தொற்றுநோயான COVID-19 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இன்று சுய ஊரடங்கினை கடைப்பிடிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தேசத்திற்கு உரையாற்றியபோது, குடிமக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் – இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்” என்று ஊரடங்கு உத்தரவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மோடி ட்வீட் செய்துள்ளார். “இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் உதவும்” என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button