சென்னை

நடிகர் விசு காலமானார்

நடிகரும், இயக்குனருமான விசு (74) சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று (22ந்தேதி) மாலை 5-35மணி அளவில் சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இவர், சம்சாரம் அது மின்சாரம், மன்னன், திருமதி இரு வெகுமதி, மணல் கயிறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button