சென்னை
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு பிரகாஷ் தலைமையில் கிருமிநாசினி அடித்து பரப்புரை

உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் திருமுல்லைவாயில் ஜெயநகர் நரிக்குறவர் காலனியில் வீடு வீடாகச் சென்று ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு பிரகாஷ் தலைமையில் கிருமிநாசினி அடித்து பரப்புரை மேற்கொண்டார். தொடர்பு கொள்ள வேண்டிய எண், அவசர அழைப்பு பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்




