சென்னை

திருமுல்லைவாயில் கொரோனா பீதியிலும் பெண்ணிடம் நகைப் பறிப்பு

திருமுல்லைவாயில் கொரோனா பீதியிலும் பெண்ணிடம் நகைப் பறிப்பு

திருமுல்லைவாயிலில் சாலையில் நடந்து சென்ற மும்தாஜ் என்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 7 சவரன் தங்க நகை பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலி பரித்து சென்றபோது அப்பகுதி இளைஞர்கள் துரத்திபிடித்தனர்.

பிடிப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விருகம்பாக்கத்தை சேர்ந்த சங்கராஜா என்பது தெரியவந்தது.

கொள்ளையன் சங்கராஜாவிடமிருந்து 7 சவரன் தங்க நகையை மீட்டு திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை

Show More

Related Articles

Back to top button