தேசியம்
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்!

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்!
இன்று (மார்ச்.24ந்தேதி) நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முடக்கம்- வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால், கொரோனா பேரழிவை அழைப்பதற்கு சமம். 21நாட்கள் முடக்கி இருக்க விட்டால், நாடு 21ஆண்டு பின்னோக்கி சென்று விடும்- பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு!



