சென்னை

நியூஸ்தமிழ்81 தொலைக்காட்சி சார்பில் உணவு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்திர பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் மக்களை காக்கும் நோக்கில் ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமுல்லைவாயில், ஆரிக்கம்மேடு சாலை,சரஸ்வதி நகர்,வைஷ்ணவி நகர் உள்ளிட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நீயூஸ்தமிழ்81 சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.அதேபோல் சாலையோரம் குடியிருந்து வரும் ஆதரவற்றோருக்கும் நியூஸ்தமிழ்81 சார்பில் உணவு வழங்கப்பட்டது.தொடர்ந்து உணவு தேவைப்படுபவர்களுக்கும் உணவு வழங்கப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button