சென்னை

கரோனா வைரஸ் வராமலிருக்க

போரூர் ஐயப்பன்தாங்கல் இல் இருக்கும். ஓம் காளி ஆலயம் .நாடு நலம் பெற மக்கள் வளம் பெற என்றும் துணை இருப்பாய் ஓம் காளி. ஓம் அன்பரசு சுவாமி பேசுகிறேன். நாம் அனைவரும் தெய்வத்தின் வழிபாட்டில் உள்ளவர்கள் ,அதனால் எல்லா தெய்வங்களும் சேர்ந்து நமக்கு கரோனா வைரஸ் வராமலிருக்க பாதுகாப்பாக இருப்பார்கள்அதனால் காளியம்மா அருள் மக்களமக்களுக்கு கிடைக்கும்.16.2.2020
குரானா வைரஸ் வரவே வராது என்று ,அன்றே சொன்னார்கள். அதிலிருந்து பூஜை நடந்து கொண்டிருக்கிறது நான் கண்ணீரும் கம்பலையுமாக வருத்தப்பட்டு பூஜை செய்கிறேன். ஓம் காளி அருள்வாக்கு கூறினார் எல்லோரும் வீட்டில் வாசலில் எலுமிச்சை பழ விளக்கு உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஏற்றிவைத்துவிட்டு வீட்டில் உள்ள காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வேண்டுதல் 7 வெள்ளிக்கிழமை. கோரானா வைரஸ் அடியோடு அழிந்து விடும் என்று கூறி இருக்கிறேன்.இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வேப்ப மரம் இருக்கிறது அதில் வரும் காற்று இந்த கோரானா வைரஸ் உள்ளே வர விடாது இந்த வேப்ப மரம் தெய்வங்கள் அதில் குடியிருக்கும் தெய்வம் அமர்ந்து அருட்காட்சி அந்த வேப்ப மரத்தில் இருக்கும் அதனால் கோரானா வைரஸ் வராது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குணமாகும். பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தில் வாழும் இந்தியாவில் வாழும் மக்களுக்கு முதலமைச்சரும் மருத்துவத் துறையும் காவல்துறையும் பொதுப்பணித் துறையும். இதற்கு பாடுபடுகிறார்கள் அதற்கு நாம் வீட்டிலிருந்து வெளியே வராமல்
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அனைவரும் அதை பின்பற்றி நடக்க வேண்டும் ஓம் காளி அருள் வாக்கு தந்து இருக்கிறார்கள் அது உண்மையாகும் ஓம் காளி.9841457414.

Show More

Related Articles

Back to top button