சென்னை

வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளித்து

பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் புரட்சி பாரத கட்சி பூவிருந்தவல்லி நகர தலைவர் பிரபாகரன் என்பவர் தம் சொந்த செலவில் புதிதாக கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் வாங்கி தனிநபராக அந்த பகுதியிலுள்ள வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளித்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button