சென்னை

ஆவடி தாசில்தார் அலுவலகத்தின் நுழைவாயிலில் மற்றும் உள்புறத்தில் வேப்பிலை கட்டி கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது. இந்நிலையி ஆவடி தாசில்தார் அலுவலகத்தின் நுழைவாயிலில் மற்றும் உள்புறத்தில் வேப்பிலை கட்டி கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button