சென்னை

கிரிமி நாசினி தேளிப்பு

ஆவடி மாநகரம் திருமுல்லைவாயல் ஒருங்கிணைந்த 7வது வார்டு முழுவதும் முல்லைதயாளன் அவர்களின் தலைமையில் கிரிமி நாசினி தேளிப்பு.

விடுபட்ட இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும் கிரிமி நாசினி தினமும் 7வது வார்டு முழுவதும் எங்கள் முயர்ச்சியில் மாநகராட்சியின் உதவியில் கிரிமி நாசினி தேளிக்கப்பட்டு வருகிறது…

இவண்:
அம்சாமுல்லைதயாளன்(மு.மே.பி 7வது வார்டு அஇஅதிமுக)
முல்லைசித்தார்த்தர்
செல்:-9940278800

Show More

Related Articles

Back to top button