சென்னை
சமூக ஆா்வலா்கள் சங்கத்தின் சாா்பாக மதிய உணவு

திருமுல்லைவாயல் ஜெயாநகா் நாிகுரவா் காலனியில் முன்னூருக்கும் மேற்பட்ட நாிகுறவா்கலுக்கு தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆா்வலா்கள் சங்கத்தின் சாா்பாக மதிய உணவு வழங்கப்பட்டது இதில் பொது செயலாளா் தேவேந்திரன் பொருளாலா் சத்தியகுமாா் சென்னை மேற்கு மாவட்ட செயலாளா் புன்னியமூா்த்தி .பாஸ்டா் கேப்றியால் ஆகியோா் கலந்துகொன்டனா்



