சென்னை
கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் வழங்கினார்.

கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் வழங்கினார்.
கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை வழங்கபடுபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படிதமிழகம் முழுவதும் நியாவிலை கடைகள் மூலம் இன்று முதல் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் ஆவடி அருகே வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி தலைவர் திவாகரன் புதிய கன்னியம்மா நகர், பங்காருபேட்டை, வீராபுரம், மோரை ஆகிய பகுதியில் உள்ள நியாவிலைகடைகளில் அத்தியவாசிய பொருட்களான அரிசி எண்ணெய் ஆயிரம் ரூபாய் ஆகியவைகளை பயனாளிகளுக்கு வழங்கி னார். கூட்டம் கூடாமல் இருக்க ஏற்கனவே வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





