சென்னை

ஊடகவியலாளர் நலன் கருதி அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்

தமிழகத்தில் முதன்முறையாக ஊடகவியலாளர் நலன் கருதி அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் திருச்சபை சார்பில் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக
CEFI பேராயத்தின் பேராயர் டாக்டர் கே மேஷாக் ராஜா மற்றும் மாநில சிறுபான்மையினர் ஒருங்கிணைப்பாளர் எடிசன் தங்க ராஜ் சீரிய முயற்சியால் இன்று ஆவடி அடுத்த மேரை பகுதியில் உள்ள நீதியின் சூரியன் திருச்சபை வளாகத்தில் ஆவடி பகுதி ஊடவியல் துறையினருக்கு மரியாதை செய்யும் வகையில் நலதிட்ட உதவிகளை CEFI பேராயத்தினர் வழங்கினர்…

Show More

Related Articles

Back to top button