திருவள்ளூர்
திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா

திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் அதிகளவாக இன்று
திருவள்ளூரில் 16 பேருக்கும்,
நாகையில் 12 பேருக்கும்,
கோவையில் 11 பேருக்கும்,
சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


