சென்னை

புரட்சி பாரதம் சார்பில் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் முரளி தலைமையில் பூவிருந்தவல்லி மேல்மாநகரில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

புரட்சி பாரதம் சார்பில் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் முரளி தலைமையில் பூவிருந்தவல்லி மேல்மாநகரில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

14´ஏப்ரல்’ 2020
இந்திய அரசியலமைப்பு தந்தை, சட்ட மாமேதை புரட்சியாளர் பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா பூவிருந்தவல்லி மேல்மாநகர் 1 வது வார்டில் புரட்சி பாரதம் சார்பில் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மாநில இளைஞர் அணி செயலாளரும் பூவிருந்தவல்லி நகர்மன்ற முன்னால் உறுப்பினருமான முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button