சென்னை
மதுரவாயில் தொகுதிக்குட்பட்ட 20000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்

மதுரவாயில் தொகுதிக்குட்பட்ட 20000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால் மதுரவாயில் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள 20000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசியை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.