மாநிலம்

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறப்பு

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறப்பு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக்கை திறக்க ஐகோர்ட் விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button