சென்னை
புதிய டைட்டில் பார்க்

சென்னை பட்டாபிராம் பகுதியில் 4.95லட்சம் சதுர அடி பரப்பளவில் 230 கோடி மதிப்பீட்டில் 21 அடுக்குகள் கொண்ட புதிய டைட்டில் பார்க் கட்டும் பணியினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்



