சென்னை
சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
சென்னை சமூக சேவை சங்கம் மூலமா
இன்று பூவிருந்தவல்லி டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள், மற்றும் பட்டாபிராம் பகுதியில் உள்ள தொழு நோயாளிகள்(Leprosy) மற்றும் விதவைகள் ஆகியோருக்கு சென்னை சமூக சேவை சங்கம் மூலமாக 5Kg, அரிசி, 1Kg பருப்பு,1Kg சமையல் எண்ணை மற்றும் குளியல் சோப்பு வழங்கப்பட்டது.








