செங்கல்பட்டு
செங்கல்பட்டு TSMT தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிரந்தர வேலை கோரி உள்ளிருப்பு போராட்டம்

பணியை விட்டு நீக்கியதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; நீக்கப்பட்ட அனைவரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்