சென்னை
விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடிய நரிக்குறவர்கள் திருமுல்லைவாயில் கொண்டாட்டம்

விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடிய நரிக்குறவர்கள் திருமுல்லைவாயில் கொண்டாட்டம்
இளையதளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் 46 வது பிறந்தநாள் விழா சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர்கள் காலனி சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர் இன மக்கள் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர் மேலும் சமூக இடைவெளி பின்பற்றி கொண்டாடினர் இதில் வெங்கடேஷ் எசப்பா சக்திவேல் படையப்பா பாக்யராஜ் ஜோசப் மோசஸ் டானியல் நரிக்குறவர் சங்கத் பொருளாளர் குட்டிபையா மற்றும் ரசிகர்கள் உட்பட நரிக்குறவர் இன மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்



