மாநிலம்
அமைச்சர் பெஞ்சமின் முதல்வர் துனை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

அமைச்சர் பெஞ்சமின் முதல்வர் துனை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளராக நியமித்ததை அடுத்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களையும் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களையும் நேரில் சந்தித்து ஊரக தொழில் துறை அமைச்சர் ப.பெஞ்சமின்,திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர். பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.



