சென்னை

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தங்கிக் கொள்ளலாம்

79 ஆவது வட்ட பொதுமக்களுக்கு ராஜேஸ்வரி நவராஜ் மஹால் உரிமையாளர்கள் அறிவிப்பு உங்கள் வீட்டில் தண்ணீர் புகுந்து இருந்தாள் படுப்பதற்கு இடமில்லை என்றாலும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் ராஜேஸ்வரி நவராஜ் மஹாலில் வந்து தங்கிக் கொள்ளலாம் தொடர்புக்கு 9840076567 79 வது வட்ட கழக செயலாளர் பொன் நவராஜ் ரவி

Show More

Related Articles

Back to top button