சென்னைவிளையாட்டு

சென்னை அருகே நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சென்னை வீர சாய் சிலம்பம் அணி 14 கோப்பைகளை தட்டி சென்றது.

சென்னை அடுத்த வெங்கட்டமங்கலம் பகுதியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.இதில் ஜூனியர்,சப்-ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை, திருச்சி,சேலம்,விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த 300 சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர்.சிலம்ப வீரர்கள் தங்கள் அணிகளின் வெற்றிக்காக இடையே கடுமையாக போராடினர். நடைப்பெற்ற இறுதி சுற்றில் ஆசான் மூ.ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெ.ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையிலான வீர சாய் சிலம்பம் அணியை சேர்ந்த தருண் ஜூனியர் பிரிவில் தனி திறமை போட்டிகளில் முதல் பரிசை தட்டி சென்றார். சப்- ஜூனியர் பிரிவில் ரித்திகா காந்தி,கிப்டா ஏஞ்சலின் ஆகியோர் முறையே இரண்டாம் இடத்தை பிடித்தனர் மேலும் ஷமினி பிரியா, அர்ச்சனா மாதவன்,சாய் ஸ்ரீ,தவனேஷ், ஜோவின் சாமுவேல் ஆகியோர் முறையே மூன்றாம் இடத்தை பிடித்தனனர்.மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் வீரா சாய் சிலம்பம் அணி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அணி 14 கோப்பைகளை தட்டி சென்றது.

Show More

Related Articles

Back to top button