
தொழிற்பேட்டைகளை இணைக்கும் வகையில் வடபழனி முதல் திருமுடிவாக்கம் வழியாக ஒரகடம் வரை புதிதாக நான்கு சொகுசு பேருந்துகளை எம்எல்ஏ பழனி துவக்கி வைத்தார்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் புதிதாக நான்கு சொகுசு பேருந்து களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குன்றத்தூர் ஒன்றிய செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமான மதனந்தபுரம் கே பழனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.











