திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது,அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் , மாவட்ட செயலாளர்கள் பலராமன்,அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்ட நோய் தொற்று கட்டுப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வருகின்றனர்.


