மாநிலம்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உதவி!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உதவி!
எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என வில்லன் நடிகர் பொன்னம்பலம் உருக்கம்!



