சென்னை

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

கொரனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவ அணி மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
கொரனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பல்வேறு தரப்பு மக்கள வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இதையறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில மருத்துவர் அணி தலைவர் ராமலிங்கம் சென்னை திருமுல்லைவாயல் அம்பத்தூர் போன்ற பகுதிகளில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button