Uncategorized
ஆவடி மாநகராட்சி நுழைவாயிலில் 150க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு வரவேண்டிய முறையான ஓப்பந்த தொகை பணம் 500 கோடி
ஆவடி மாநகராட்சி நுழைவாயிலில் 150க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு வரவேண்டிய முறையான ஓப்பந்த தொகை பணம் 500 கோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக வழங்கவில்லை மாநகராட்சி தரவில்லை என கூறி நுழைவாயிலில் அமர்ந்து மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்



