திருவள்ளூர்

திருவள்ளூர் நகரம் 9 வாது வார்டு கிளைச் செயலாளர் மீன் கோபால், குணசேகரன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் வழங்கினார்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒட்டி திருவள்ளூர் நகரம் 9 வாது வார்டு கிளைச் செயலாளர் மீன் கோபால், குணசேகரன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் வழங்கினார் அருகில் நகர செயலாளர் சிசு ரவிச்சந்திரன் மீன் பழனி சரவணகுமார் மீன் செல்வம் ஜெயசீலன் பார்த்தசாரதி ஞானசேகரன்

Show More

Related Articles

Back to top button