சென்னை
திருமுல்லைவாயலில் நற்கருணை நாதர் தேவாலயத்தின் பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் சகாயமேரி ஆகியோருக்கு 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது

திருமுல்லைவாயலில் நற்கருணை நாதர் தேவாலயத்தின் பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் சகாயமேரி ஆகியோருக்கு 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள நற்கருணை நாதர் தேவாலயத்தின் பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் மற்றும் அவரது துணைவியார் சகாயமேரி அவர்களின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நற்கருணை நாதர் தேவாலயத்தின் பங்குத்தந்தை மனுவேல் அருட்தந்தை ஆல்பர்ட் ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் முன்னதாக வின்சென்ட் மற்றும் அவரது துணைவியார் சகாயமேரிக்கு சானட்ரி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் மூத்த பத்திரிகையாளர் ஜான் அந்தோணி c.ஜான் அருள் மரிஜோசப் உட்பட பலர் உடன் இருந்தனர்