சென்னை
பட்டாபிராமில் சர்ச்சில் கொலை

பட்டாபிராமில் சர்ச்சில் கொலை
ஆவடி அருகே பட்டாபிராம் வள்ளலார் நகர், சர்ச்சில் கிறிஸ்துவ ஊழியர் எலியாஸ் கத்தியால் குத்தி கொலை.
கஞ்சா போதைக்கு அடிமையான மோசஸ் என்ற வாலிபர் எலியாஸை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை.



