சென்னை

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

பூவிருந்தவல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து வருகிறார்.

பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் தற்காலிகமாக கொரோனா தடுப்பு கொரண்ட் அமைக்கப்பட்டு நிலையில் அமைச்சர் ஆய்வு

பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் தற்போது வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் உட்பட 93 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button