சென்னை

கபசுரக் குடிநீர் 400 பேர்க்கு வழங்கப்பட்டது

ஆவடி மாநகராட்சி உட்பட்ட 7வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் தேமுதிக அதிமுக பஜக சார்பாக கபசுரக் குடிநீர் 400 பேர்க்கு வழங்கப்பட்டது இதில் பூவை ராஜசேகர் முல்லை அப்புராஜா ரஞ்சித் குமார் சுரேஷ் சார்லஸ் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Show More

Related Articles

Back to top button